பாசமலர் திரைப்படத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் வானத்தைப் போல. அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த சீரியலில் தங்கையாக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஸ்வேதா கெல்ஜ். ஷூட்டிங் ஸ்பாட் முதல் பீச் ஸ்பாட் வரை ஏராளமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அப்லோட் செய்திருக்கிறார். அந்த வரிசையில் ஸ்வேதாவின் கலர்ஃபுல் க்ளிக்ஸ் இங்கே…

















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil