/indian-express-tamil/media/media_files/914IZVK65YGajNJG4Qkd.jpg)
Ajith Kumar Yogi Babu controversy
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, கதையின் நாயகனாவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அதில், ’யோகி பாபு மிகப்பெரிய முருக பக்தர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். யோகி பாபுவிடம் நாங்க காசு வாங்கியிருந்தா அவர் திருத்தணி கோயிலில் வந்து சத்தியம் செய்ய வேண்டும்.
ஒரு பிரபல நடிகர் கூட தன்னை ‘dont touch’ என சொன்னதாக யோகி பாபு எங்களிடம் கூறி வருந்தினார். அது வேற யாருமில்லை அஜித் தான்’ எனவும் அந்த வீடியோவில் பேசியிருந்தனர்.
MY FAVOURITE STILL #MYDEARTHALA#AJITHKUMARSIRpic.twitter.com/V4wIR5pxcI
— Yogi Babu (@iYogiBabu) August 28, 2024
இந்நிலையில் யோகி பாபவும் வலைப் பேச்சு யூடியூபர்கள் பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக வேதாளம் படப்பிடிப்பின்போது அஜித், தன்னையும் மொட்டை ராஜேந்திரன் இருவரையும் போட்டோ எடுக்கும் புகைப்படத்தை தன் X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.