ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருகிறார். சினிமாவில் வெற்றிகரமான நடிகராகவும் சினிமா வட்டாரங்களில் பலரும் பாராட்டும்படியான மாண்புமிகு நடிகராகவும் திகழ்வதற்கு பின்னணியாக இருப்பவர் அவருடைய மனைவி ஷாலினி என்றால் அது மிகையல்ல.
‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
நடிகர் அஜித் அமர்க்களம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் சினிமா உலகில் பலரும் பார்த்து வியக்கும்படி வெற்றிகரமான தம்பதிகளாக உள்ளனர்.
அஜித் – ஷாலினி இவர்களுக்கு அனோசுகா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
அஜித் – ஷாலினி ஜோடியின் 19 ஆண்டுகள் நிறைவைடைந்துள்ளது.