New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Valentines-day-meme-1-1.jpg)
Valentines day meme 1
Valentine's day memes : காதலர் தினம் என்றதுமே கமிட்டட் Vs சிங்கிள்ஸ் போன்ற கோணத்தை தவிர்க்கவே முடிவதில்லை. இருவருமே தங்களுக்குள் இருக்கும் பாஸிட்டிவை பற்றி பெரும்பாலும் பேசினாலும், உள்ளுக்குள் அழுவது சிங்கிள்ஸ் தான். அடடே நமக்குன்னு இன்னும் செட் ஆகலையே என வெறுப்பின் உச்சத்தில் கூட இருப்பார்கள். ஆனால் தவறியும் தங்களது கமிடட் நண்பர்களிடம் அதை சொல்ல மாட்டார்கள். சரி முரட்டு சிங்கிள்ஸ் உள்ளுக்குள் புலம்பும் மீம்கள் இணையத்தில் வலம் வந்தன. அவற்றிலிருந்து சிலவற்றை உங்களுக்கு தொகுத்துத் தருகிறோம்.
Advertisment
’கிளாஸி பிளாக்’ ட்ரெஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?
வேற வழி இல்ல... நானே தான் எனக்கு ப்ரபோஸ் பண்ணிக்கணும்...
இந்த நாள மட்டும் கடந்துட்டேன், அப்புறம் என்ன யாராலும் எதுவும் செய்ய முடியாது
ஆள் இருக்கவன் கொண்டாடுறான், இல்லாதவனுக்கு இதான் நிலைமை
ரிஜக்ஷன் அது பழகிடுச்சுமா
இவ்ளோ கதறியும் எதாச்சும் செய்றாரா பாரேன்...
ஏண்டா இப்படி எங்கள சோதிக்கிறீங்க
ஆமா.. நிஜமா போட்டுருக்கு...
ஆமாம்மா நா அவ்ளோ நல்ல பையன்
எல்லாரும் ஒவ்வொரு ஆளோட சுத்துராய்ங்க...Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us