முரட்டு சிங்கிள்களின் புலம்பல்களாக ’காதலர் தின மீம்ஸ்’

தவறியும் தங்களது கமிடட் நண்பர்களிடம் அதை சொல்ல மாட்டார்கள்

Valentines day meme 1
Valentines day meme 1

Valentine’s day memes :  காதலர் தினம் என்றதுமே கமிட்டட் Vs சிங்கிள்ஸ் போன்ற கோணத்தை தவிர்க்கவே முடிவதில்லை. இருவருமே தங்களுக்குள் இருக்கும் பாஸிட்டிவை பற்றி பெரும்பாலும் பேசினாலும், உள்ளுக்குள் அழுவது சிங்கிள்ஸ் தான். அடடே நமக்குன்னு இன்னும் செட் ஆகலையே என வெறுப்பின் உச்சத்தில் கூட இருப்பார்கள். ஆனால் தவறியும் தங்களது கமிடட் நண்பர்களிடம் அதை சொல்ல மாட்டார்கள். சரி முரட்டு சிங்கிள்ஸ் உள்ளுக்குள் புலம்பும் மீம்கள் இணையத்தில் வலம் வந்தன. அவற்றிலிருந்து சிலவற்றை உங்களுக்கு தொகுத்துத் தருகிறோம்.

’கிளாஸி பிளாக்’ ட்ரெஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?

Valentines day meme 4
வேற வழி இல்ல… நானே தான் எனக்கு ப்ரபோஸ் பண்ணிக்கணும்…
Valentines day meme 2
இந்த நாள மட்டும் கடந்துட்டேன், அப்புறம் என்ன யாராலும் எதுவும் செய்ய முடியாது
Valentines day meme 3
ஆள் இருக்கவன் கொண்டாடுறான், இல்லாதவனுக்கு இதான் நிலைமை
Valentines day meme 5
ரிஜக்‌ஷன் அது பழகிடுச்சுமா
Valentines day meme 6
இவ்ளோ கதறியும் எதாச்சும் செய்றாரா பாரேன்…
Valentines day meme 7
ஏண்டா இப்படி எங்கள சோதிக்கிறீங்க
Valentines day meme 8
ஆமா.. நிஜமா போட்டுருக்கு…
Valentines day meme 9
ஆமாம்மா நா அவ்ளோ நல்ல பையன்
Valentines day meme 10
எல்லாரும் ஒவ்வொரு ஆளோட சுத்துராய்ங்க…

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Valentines day tamil memes committed vs murattu singles

Next Story
சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு பிரத்யேக மாஸ் அப்!sivakarthikeyan birthday msh up
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com