Advertisment

மீண்டும் வெளியான ’வல்லவன்’ படம்: ரசிகர்களுக்கு காத்திருந்த சர்பிரைஸ்

வல்லவன் திரைப்படத்தின், எடிட் செய்யாத முழுத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
susu
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வல்லவன் திரைப்படத்தின், எடிட் செய்யாத முழுத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment

சிம்பு இயக்கி நடித்த வல்லவன் திரைப்படம் 2006ல் வெளியானது. இந்நிலையில் இத்திரைப்படம் தற்போது மீண்டும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் எடிட் செய்யாத முழுத் திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதில் கூடுதலாக இடம் பெற்ற சீன்களை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நயன்தாரா, ரீமாசன், காதல் சந்தியா நடித்திருப்பார்கள். மற்றும் இப்படத்தில் உள்ள ’லூசுப் பெண்ணே’ பாடல் அதிக பிரபலமானது.     

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment