/tamil-ie/media/media_files/uploads/2021/01/vanitha-vijayakumar-1.jpg)
vanitha vijayakumar kumar Post Covid19 travel to maldives: டாப்ஸி, சமந்தா, காஜல் அகர்வால் என கோலிவுட், பாலிவுட், டோலிவுட் நடிகைகள் அனைவரும் உலகில் அழகிய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் மாலாத்தீவுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது மாலாத்தீவுக்கு இன்பச் சுற்றுலா மேற்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று தெரியுமா?
வனிதா விஜயகுமார்! ஆம். அவரே தான்.
வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் @sheratonmaldives #maldives ..#postcovidtravel என்ற ஹேஷ்டேக்கின் மூலம் சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது மாலத்தீவு சுற்றுலா அனுபவங்கள் குறித்து ரசிகர்களுடன் லைவ் மூலம் கலந்துரையாடினார்.
மாலத்தீவு:
உலகிலேயே தட்டையான நாடு என்ற புகழுக்குரிய மிக அழகிய பல சிறிய தீவுகளால் ஆன நாடு தான் மாலத் தீவு. சுமார் 1,190 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு இது. இவற்றில் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள்
நிலத்தை விட தண்ணீர் கொண்டு, மாலத்தீவுகள் உண்மையான தீவு நாடு. 26 பவள அட்லாண்ட்கள் முழுவதும் மாறி மாலத்தீவுகள், இந்திய பெருங்கடலில் 35,000 சதுர மைல் பரப்பளவில் 115 சதுர மைல்கள் பரப்பளவில் இணைந்த நிலப்பகுதியை மட்டுமே கொண்டுள்ளன. வெப்பமண்டல சூழல் ஆண்டு முழுவதும் மேல் 80 பரான்ஹீட் வெப்பநிலையில் வெப்பம் இருக்கும் போது, இயற்கை தடைகள் இல்லாத ஒரு இனிமையான கடல் காற்று பார்வையாளர்கள் குளிர்விக்க அனுமதிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.