Advertisment

ஆல் தி பெஸ்ட் மா: வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு மகள் உருக்கமான வாழ்த்து

ஜோவிகா விஜயகுமார் தனது தாயாரின் மறுமணம் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆல் தி பெஸ்ட் மா: வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு மகள் உருக்கமான வாழ்த்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான வனிதா விஜயகுமார், பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி  போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகள் மூலம் தமிழ் மக்களின் இதயங்களிலே கால் பதித்தார்.

Advertisment

சில நாட்களுக்கு முன்பாக தனது மறுமணம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில், " ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் பீட்டர் பால் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. “நான் கல்யாணம் பண்ணப்போறவர் ஒரு ஃபிலிம்மேக்கர், டெக்னீஷயன். இப்ப பெரிய புராஜெக்ட்ல வொர்க் பண்ணிட்டு இருக்கார். அந்த புராஜெக்ட்ல நானும் இருக்கேன். அப்படித்தான் அவரைத் தெரியும். லாக்டெளன் நேரத்துல அவர்தான் சேனல் ஆரம்பிக்க நிறைய ஹெல்ப் பண்ணார். விஷுவல் எஃபெக்ட்ஸ் டைரக்டர் அவர். பாலிவுட், ஹாலிவுட்னு வொர்க் பண்ணியிருக்கார். இங்கேயும் வொர்க் பண்ணிட்டு இருக்கார்” என தனது வருங்கால கணவரைப் பற்றி தெரிவித்திருந்தார்  .

இந்நிலையில், ஜோவிகா விஜயகுமார் தனது தாயாரின் மறுமணம் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து     இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " என் அம்மா எனக்கு அளித்த வாழ்க்கைக்கு நான் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும். நான் அவளை நிபந்தனையின்றி நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன். அம்மாவுடன் உட்கார்ந்து பேசுங்கள்,  அவரை  நம்புங்கள். தான் என்ன செய்கிறோம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்! ..... அவளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நான் என்றும் எனது அம்மாவுக்கு அருகில் தான் இருப்பேன் என்பதை வெறுப்பாளர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையில் நீங்களாகவே பெரிய உயரங்களை அடைந்துவிட்டீர்கள், அதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்.  !! லவ் யூ லோட்ஸ் மா!" என்று பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

I truly have to thank my mum for the life she has given me such an amazing life I couldn't thank her enough, I just love and support her unconditionally. I just wanted tell you guys out there to just listen and trust your mum because she damn well knows what she is doing!.....And never underestimate her. And to all the haters out there keep do what you wanna do because I'm gonna be right next to my mum and lift her up like a pedestal like all children should to their mother. @vanithavijaykumar ma don't worry because whatever it is I will be there right next to you and push you higher! You have already reached great heights in life all by yourself and I am witness to that because I have stood right there next to and watched you go through it all, like you are iron and life is a hammer. However you are strong as you ever have been and you always will be a warrior and I will be your sword to fight through it all !! Love u loads ma! Yours truthfully, Jovika vijaykumar.

A post shared by jovika vijaykumar (@jovika_vijaykumar) on

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment