/tamil-ie/media/media_files/uploads/2019/03/makkal-selvi-varalakshmi-sarathkumar.jpg)
Varalakshmi on Pollachi sexual assault
வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதிய படத்தின் போஸ்டருடன் புதிய பட்டப்பெயர் மக்கள் செல்வி என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
மாரி 2 படத்திற்கு பிறகு நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு வரிசையாக பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு என 9 படங்கள் வரிசைக்கட்டி இருக்கிறது.
மக்கள் செல்வி என்ற பட்டம் பெற்றார் வரலட்சுமி சரத்குமார்
மேலும், தெலுங்கிலும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் வரலக்ஷ்மி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
March 2019Happy birthday Varu ma! Wishing u loads of happiness & success! God bless ???? happy to release the first look of #Danny Good luck ????????????????#5FirstLooks@varusarath@pgmediaworks@muthaiahG@Lcsanthanamoor1@Dhayasandy
@SOUDARBAIRAVI@onlynikil@Editor_SN_Fazilpic.twitter.com/tukXUCzZL7
— Jayam Ravi (@actor_jayamravi)
Happy birthday Varu ma! Wishing u loads of happiness & success! God bless ???? happy to release the first look of #Danny Good luck ????????????????#5FirstLooks@varusarath@pgmediaworks@muthaiahG@Lcsanthanamoor1@Dhayasandy
— Jayam Ravi (@actor_jayamravi) March 5, 2019
@SOUDARBAIRAVI@onlynikil@Editor_SN_Fazilpic.twitter.com/tukXUCzZL7
‘டேனி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி போலீஸாக நடிக்கிறார். இதனை சந்தான மூர்த்தி இயக்குகிறார். இதன் போஸ்டர்ஸை இன்று நடிகர் ‘ஜெயம்’ ரவி வெளியிட்டார். அதில் வரலக்ஷ்மிக்கு ‘மக்கள் செல்வி’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.