Advertisment

வரும் ஆனா வராது ... பிரபல நடிகையை குறி வைத்த சிவகார்த்திகேயன்!

பெண்களில் எத்தனை வகை உள்ளது, அதில் தனது காதலி எந்த வகை என்றும், வரும் ஆனா வராது என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் குமுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivakarthikeyan, mr local is a failure one

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடித்துள்ள ‘ சீம ராஜா ’ படத்தின் ‘ வரும் ஆனா வராது ’ என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisment

வரும் ஆனா வராது பாடல் வீடியோ:

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘ சீம ராஜா ’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ வரும் ஆனா வராது ’ என்ற பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பெண்கள் எத்தனை வகை என்றும் அதில் சிவகார்த்திகேயன் காதலி எந்த வகை என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.

ராஜ குடும்பத்தின் 33 ஆவது வாரிசான சிவகார்த்திகேயன்!

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படம் திரையரங்குகளை எட்டவுள்ளது

Seema Raja Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment