90-களில் பிரமிக்க வைத்த லவ் ஸ்டோரி; செம ஹிட் சாங்ஸ்; அதில் நடித்த நாயகி இப்போ எப்படி இருக்கிறார்?

90-களில் வெளிவந்த காதல் திரைப்படம்; சூப்பர் ஹிட் பாடல்களை ரிப்பீட் மோடில் கேட்ட ரசிகர்கள்; அதில் நடித்த நாயகி இப்போ எப்படி இருக்கிறார்?

90-களில் வெளிவந்த காதல் திரைப்படம்; சூப்பர் ஹிட் பாடல்களை ரிப்பீட் மோடில் கேட்ட ரசிகர்கள்; அதில் நடித்த நாயகி இப்போ எப்படி இருக்கிறார்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sudha Rani

90-களில் வெளிவந்த காதல் திரைப்படம்; சூப்பர் ஹிட் பாடல்களை ரிப்பீட் மோடில் கேட்ட ரசிகர்கள்; அதில் நடித்த நாயகி இப்போ எப்படி இருக்கிறார்?

90களில் வெளிவந்த வசந்தகால பறவைகள் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகை சுதா ராணி கோவர்தனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கன்னட படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நடிகை சுதா ராணி, இவரது இயற்பெயர் ஜெயஸ்ரீ. கன்னடம் மட்டுமல்லாமல் துளு, தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: உடைந்து அழுத விஜய் பட நடிகை: 3 மாத குழந்தை இதயத்தில் 2 ஓட்டை; ‘ரிஸ்க்’கான ஆபரேஷன்

தமிழில் இவர் நடித்தப் படம் வசந்தகால பறவைகள். சரத்குமார், ரமேஷ் அரவிந்த், கவுண்டமணி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தேவா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Advertisment
Advertisements

காதலைக் கொண்டாடிய இந்தப் படத்தில் ஷாலி என்ற புனைப்பெயருடன் உமா கதாப்பாத்திரத்தில் சுதா ராணி நடித்திருந்தார். தொடர்ந்து ஷாலு என்றப் பெயரில் தமிழில் வசந்தகால மலர்கள், மௌன மொழி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்தநிலையில், நடிகை சுதா ராணியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அவரின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை பதிவிட்டு, மலரும் நினைவுகளில் மூழ்கி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: