முனி, காளை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வேதிகாவின் இந்த கெட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் பெரிதும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா, ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.
ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே கிடக்கும் இவர், தற்போது, குட்டை பாவாடை அணிந்து கொண்டு எல்லோரும் பார்க்கும் வகையில் Hot Dance வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
View this post on Instagram
#CornyRema #Dance #ParrisGoebel #ParrisLive #StayHome #India #Corny Haircut ????♀️ by my love #Mom
A post shared by Vedhika (@vedhika4u) on
தென்னிந்திய மொழிகளில் தற்போது படம் இல்லாத நிலையில், பாலிவுட் திரையுலகிற்கு பிரவேசித்தார். அங்கு . The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான இம்ரான் ஹாஸ்மி உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vedhika hot dance video instagram video viral simbu
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்