Advertisment

வேட்டிக்கட்டு... 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியானது

VettiKattu 2nd single track - பாடலே இன்னும் வெளியாகாத நிலையில், இந்திய அளவில் #VettiKattu ஹேஷ்டேக் டிரென்டிங்கில் முதலிடத்தில் நடை போடுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vettikattu - வேட்டிக்கட்டு... 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியானது

Vettikattu - வேட்டிக்கட்டு... 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியானது

Ajith’s Starrer Viswasam 2nd Single Track Releasing: அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிள் டிராக் 'அட்ச்சி தூக்கு' கடந்த 10ம் தேதி வெளியானது. இமான் பாடிய அந்தப் பாடல் ஐந்தே நாளில் 9 மில்லியன் வியூஸ்களை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. மாஸ் குத்தாக வெளியான அந்தப் பாடலைத் தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் டிராக்காக 'வேட்டிக் கட்டு' எனும் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Advertisment

இன்று இரவு 7 மணிக்கு 'வேட்டிக் கட்டு' சிங்கிள் டிராக் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு  நிறுவனமான சத்யஜோதி ஃபில்ம்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இமான் இசையில் ஷங்கர் மகாதேவன் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்.

இந்த நிலையில், சரியாக 7 மண்ணில் மற்றொரு குத்தாட்ட ட்ரீட்டாக வேட்டிக்கட்டு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் #VettiKattu ஹேஷ்டேக் டிரென்டிங்கில் முதலிடத்தில் நடை போடுகிறது.

Ajith Viswasam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment