/tamil-ie/media/media_files/uploads/2018/09/vignesh-shivan-birthday.jpg)
vignesh shivan birthday, விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஊரே அவருக்கு வாழ்த்து கூறினாலும், நயன்தாரா கூறிய வாழ்த்து என்றுமே ஸ்பெஷல் தான்.
விக்னேஷ் சிவன் பிறந்தநாள் :
சிவி திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து பின்னால் போடி போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு வேலையில்லா பட்டாதாரி படத்திலும் நடித்திருக்கும் இவர், நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் என்ற பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியிருக்கிறார்.
ஜோடியாக பொற்கோவிலுக்கு விசிட் போட்ட நயன்- விக்கி செய்த செயல் ! தீயாய் பரவிய வீடியோ!!
#HBDVigneshShivN Happiest birthday to our Anbaana Director @VigneshShivN ????Stay Blessed????Have a Super year ahead???? #GodBlessU#HBDAnbaanaDirectorpic.twitter.com/0wqizkmhw3
— Nayanthara✨ (@NayantharaU) 17 September 2018
தனது வாழ்த்தில், “நம் அன்பான இயக்குநருக்கு பிறந்த நாள் வாழ்த்து. வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று நயன் டுவீட் செய்துள்ளார். இப்படி ஒரு கியூட் வாழ்த்து டுவீட்டின் கமெண்டில் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதனுடன் வழக்கம் போல் ‘எப்போது உங்கள் இருவருக்கும் திருமணம்’ என்ற கேள்வி மழையை பொழிந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.