/tamil-ie/media/media_files/uploads/2018/10/Vignesh-Shivan.jpg)
Vignesh Shivan, இயக்குநர் விக்னேஷ் சிவன்
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடித்துள்ள ராட்சசன் படத்தை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அப்படத்துக்கு ஆஸ்கர் வழங்க வேண்டும் என்கிறார்.
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பாராட்டு :
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் படத்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
October 2018And the Oscar goes to... #Raatchasan
Best backgroundScore
Best editing
Best screenplay
Best sound editing
Best sound mixing
Best director
Best picture
Best experience of 2018
Thank U @dir_ramkumar@vishnuuvishal@GhibranOfficial@Amala_ams@AxessFilm & the great team!
— Vignesh ShivN (@VigneshShivN)
And the Oscar goes to... #Raatchasan
— Vignesh Shivan (@VigneshShivN) October 23, 2018
Best backgroundScore
Best editing
Best screenplay
Best sound editing
Best sound mixing
Best director
Best picture
Best experience of 2018
Thank U @dir_ramkumar@vishnuuvishal@GhibranOfficial@Amala_ams@AxessFilm & the great team!
8 பிரிவுகளில் ராட்சசன் படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட வேண்டும் என்று பாராட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். அவர் ட்வீட்டை பார்த்த படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
October 2018Thanks alot Vikki!! ????✌ @VigneshShivNhttps://t.co/MDswoeW6uc
— Amala Paul ⭐ (@Amala_ams)
Thanks alot Vikki!! ????✌️ @VigneshShivNhttps://t.co/MDswoeW6uc
— Amala Paul ⭐️ (@Amala_ams) October 24, 2018
விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த அமலா பால் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.