New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/06/Nayanthara-Vignesh-Shivan-Kiss-Photo.jpg)
Nayanthara Vignesh Shivan Kiss Photo
"நயன்தாராவை தான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எண்ணற்ற ஹார்ட் எமோஜிகள் மூலம் தெரிவித்துள்ளார்."
Nayanthara Vignesh Shivan Kiss Photo
Nayanthara Vignesh Shivan: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது கோலிவுட்டின் மிக அழகான ஜோடி. தங்களைப் பின்தொடர்பவர்களுக்கும், ரசிகர்களுக்கும் சமூக ஊடகங்களில் கப்பிள் கோல்ஸ் பலவற்றை நிர்ணயித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் இருவரும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியதையடுத்து, ஃபேஸ் ஆப் வீடியோ மூலம் அதற்கு பதிலடி கொடுத்திருந்தனர்.
சமந்தாவின் பெஸ்டீக்கு கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்
,
View this post on Instagram????????????????????????????????????❤️????????❣️????????????????????????????❣️????????????❤️????????
A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on
இதற்கிடையே, கலிபோர்னியாவின் புகழ்பெற்ற சான் பிரான்சிஸ்கோ பாலத்தின் மீது நின்றுகொண்டு நயனை நெற்றியில் முத்தமிடும் ஒரு புகைப்படத்தை விக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு அந்தப் படத்தை இன்ஸ்டா புரஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளார். லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாராவை தான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எண்ணற்ற ஹார்ட் எமோஜிகள் மூலம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தை, மகன் லாக் அப் மரணம்; நியாயம் கேட்டு பொது மக்கள் மறியல்
கொரோனா லாக்டவுன் முடிந்ததும், நயன் விக்கி இருவரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் மீண்டும் புரஃபஷனலாக ஒன்றிணைவார்கள் எனத் தெரிகிறது. இதில் விஜய் சேதுபதியும், சமந்தாவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.