/tamil-ie/media/media_files/uploads/2020/05/Actress-Sanghavi-gives-birth-at-the-age-of-42.jpg)
Actress Sanghavi gives birth at the age of 42
நடிகர் அஜித் அறிமுகமான 'அமராவதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சங்கவி. அதன் பின்னர் நடிகர் விஜய்யுடன் இணைந்து, ’ரசிகன்’, ’விஷ்ணு’, ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தார்.
கர்நாடகாவை சேர்ந்த சங்கவி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்களில் நடித்தார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர், வெங்கடேஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது 42 வயதாகும் சங்கவிக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும் குழந்தையை வெளியில் காட்டாமல் இருந்தார்.
,
View this post on InstagramHappy Mother’s Day# yep ????she is my little #angel #???? blessed to be a #mother #
A post shared by Sangavi Kavya Ramesh (@sangavi_venkatesh) on
இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில், மகளின் படத்தை வெளியிட்டுள்ளார் சங்கவி அம்மாவும் குழந்தையும் க்யூட்டாக ஒரே மாதிரி இருக்கிறார்கள். இந்த படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.