/indian-express-tamil/media/media_files/adZekVHT3YXEpjAiTVP1.jpg)
நடிகர் விஜய், தனது படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடியபோது, அதை பார்த்து ரசிக்கு விடீயோ தற்போது வெளியாகி உள்ளது.
விஜய் சமீபத்தில் நடித்து வெளியான லியோ திரைப்படம், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. மேலும் இது ஓ.டி.டியில் வெளியாகி அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய கோட் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் ஸ்நேகா, அஜ்மல், பிரபு தேவா, பிரசாந்த் என்ற பெரும் நட்சத்திரபட்டாளம் உள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
Thalapathy @actorvijay - cute fight for our team is Wholesome 🤣😍❤️
— Vivek (@Lyricist_Vivek) January 9, 2024
‘Sixxxu.. Sixu Sixu’ @iamRashmika@iYogiBabu@ActorShaam@directorvamshipic.twitter.com/1SzjyP7LMK
இந்நிலையில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்திருந்தாபோது, படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது பேட்டிங் செய்தவர் அடித்தது 4 என்று அனைவரும் சொல்ல அது சிக்ஸ், சிக்ஸாதா என்று விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த விளையாட்டின்போது யோகிபாபு, ரஸ்மிகா, இயக்குநர் வம்சி ஆகியோர் உடன் இருந்துள்ளனர். விஜய்யின் இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.