விஜய் டிவி நிக்ழ்ச்சி 7 சீசனைகளை முடித்துள்ளது. அடுத்த வரும் சீசனில் யார்? தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டி.வியில் ஒலிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பி பார்க்கபப்டுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கமல் வரும் மக்களால் அதிகம் விரும்பப்பட்டது.
இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக முன்பே அறிவித்திருந்தார். இவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் தொகுதித்து வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து சரத்குமார் தொகுத்து வழங்குவார் என்றும் செய்திகள் வெளியானது. தற்போது நடிகர் விஜய் சேர்துபதி தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“