/tamil-ie/media/media_files/uploads/2021/04/Kamal-Haasan-Vijay-Sethupathi-1200.jpg)
கமலஹாசனுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி
cinema news in tamil, vijay sethupathi play villian role in kamal's vikram: கமலஹாசன் தற்போது நடிக்கவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இவர் ஏற்கனவே 1986 ஆம் ஆண்டில் விக்ரம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்திரைப்படம் காவல்துறை சம்பந்தமான திரைக்கதையை கொண்டது. ஆனால் தற்போது நடிக்கும் படம் த்ரில்லர் வகையை சார்ந்தது என்று படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போது தெரிகிறது. இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.