மக்கள் செல்வன் ரசிகர்கள் கொண்டாட மற்றொரு காரணம் வந்தாச்சு

இந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்த ஹீரோக்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. 2018ம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை தனது ரசிகர்கள் வீடு – தியேட்டர் – வீடு என பிஸியாக டாப் நடிகர் விஜய் சேதுபதி. இந்த வருடத்தில் மட்டுமே…

By: December 28, 2018, 5:13:23 PM

இந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்த ஹீரோக்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

2018ம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை தனது ரசிகர்கள் வீடு – தியேட்டர் – வீடு என பிஸியாக டாப் நடிகர் விஜய் சேதுபதி. இந்த வருடத்தில் மட்டுமே இவர் 6 படங்கள் நடித்திருக்கிறார். அதுவும் இந்த 6 படங்களில், 4 படங்கள் சூப்பர் ஹிட், 2 படங்கள் சுமார் ஹிட்.

2018ம் ஆண்டு அதிக படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி

அந்த வகையில், இந்த ஆண்டு, அதிகமான படங்களில் நடித்த கதாநாயகர்கள் லிஸ்ட்டில் டாப் இடத்தை இவர் பிடித்திருக்கிறார். என்னென்ன படம்.

1. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

விஜய் சேதுபதி

2. ஜுங்கா

விஜய் சேதுபதி

3. செக்க சிவந்த வானம்

விஜய் சேதுபதி

4. 96

விஜய் சேதுபதி

5. இமைக்கா நொடிகள்

விஜய் சேதுபதி

6. சீதக்காதி

விஜய் சேதுபதி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijay sethupathi tops most acted movies list in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X