அப்பவே புஸு புஸுன்னு இருக்கிறதப் பாருங்க... விஜய் டிவி பிரபலம் childhood போட்டோஸ்

Vijay tv Priyanka : எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல்

Vijay tv Priyanka : எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil viral news, Tamil trending news, Tamil television news, Tamil tv news, Tamil TV celebrity images, பிரியங்கா, விஜய் டிவி பிரியங்கா, தமிழ் சீரியல், தமிழ் டிவி சீரியல், விஜய் டிவி சீரியல், பிரியங்கா தேஷ்பாண்டே, தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி

பிரியங்கா இல்லைன்னா, விஜய் டிவியில நிகழ்ச்சிகளே இல்லை அப்படிங்குற நிலையில, பிரியங்காவா இது என்று பார்ப்பவரை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவரது குழந்தைப்பருவ போட்டோ உள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

‘Comedy is a serious Business’ என்று சொல்லுவாங்க. அந்த காமெடியினால் மற்றவர்களை கிண்டல் செய்து சிரிக்க வைக்கலாம்; கிண்டல் வாங்கியும் சிரிக்க வைக்கலாம். இந்த இரண்டாவது Category – க்கு பொருத்தமானவர் Anchor பிரியங்கா. எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல்.

Advertisment
Advertisements

publive-image அன்பு அப்பா உடன்

publive-image சகோதரன் உடன்

publive-image அன்மு முதல் இன்றுவரை

நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட வந்திருக்கு. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. சில பேர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகலாம்னு நினைச்சு வருவாங்க; போயிருக்காங்க. ஆனால், இவருக்கு அந்த ஆசை இல்லை. அது ஏன்னு நமக்கு தெரியலை. சமீபகாலமாக அவருக்கு நடிப்பு ஆர்வம் வந்துவிட்டது போல ஃபோட்டோ வா போட்டு தள்ளுறாரு.

வாழ்க வளமுடன் பிரியங்கா...

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: