இவர் மேயரா? எல்.கே.ஜி குழந்தையா? சென்னை மேயர் பிரியாவை மேடையில் கலாய்த்த அறந்தாங்கி நிஷா

சென்னை மேயரிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா? இல்லை எல்.கே.ஜி குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா?; பிரியா ராஜனை கலாய்த்த அறந்தாங்கி நிஷா

சென்னை மேயரிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா? இல்லை எல்.கே.ஜி குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா?; பிரியா ராஜனை கலாய்த்த அறந்தாங்கி நிஷா

author-image
WebDesk
New Update
Mayor Priya and Nisha

சென்னை மேயரிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா? இல்லை எல்.கே.ஜி குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா?; பிரியா ராஜனை கலாய்த்த அறந்தாங்கி நிஷா

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதை ஒற்றை புன்னகையால் கடந்த செல்லும் மேயர் பிரியாவின் மன தைரியத்தை பாராட்டுகிறேன் என அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா ராஜன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா மேயர் பிரியாவை பாராட்டி பேசினார்.

இளமையிலே தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார் சென்னை மேயர் பிரியா. எனக்கு இங்கு அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, சென்னை மேயரிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா? இல்லை எல்.கே.ஜி குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா? என தெரியவில்லை. அவ்வளவு அக்கறையோடு விசாரிக்கிறார்.

ஆண்கள் வெளியில் வரும்போது விமர்சனங்கள் வந்தால் அதை எளிதாக கடந்து போய்விடுவார்கள். ஆனால், பெண்கள் வெளியில் வரும்போது வைக்கப்படும் விமர்சனங்கள் அவர்களை மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும். ஆனால், எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதை ஒற்றை புன்னகையால் கடந்த செல்லும் மேயர் பிரியாவின் மன தைரியத்தை பாராட்டுகிறேன். நிறைய பெண்களுக்கு மேயர் பிரியா முன்மாதிரியாக திகழ்கிறார். இவ்வாறு நிஷா பேசினார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

priya Aranthangi Nisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: