Advertisment

மொட்டை மாடியில் குத்தாட்டம் போடும் பாக்கியலட்சுமி – ராதிகா; வைரல் வீடியோ

புத்தாண்டை வரவேற்கும் பாக்கியலட்சும் சீரியல் நடிகைகள் சுசித்ரா – ரேஷ்மா; மொட்டை மாடியில் குத்தாட்டம் போடும் வைரல் வீடியோ

author-image
WebDesk
New Update
baakiyalakhsmi dance

புத்தாண்டை வரவேற்கும் பாக்கியலட்சும் சீரியல் நடிகைகள் சுசித்ரா – ரேஷ்மா; மொட்டை மாடியில் குத்தாட்டம் போடும் வைரல் வீடியோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோயினும் வில்லியும் சேர்ந்து மொட்டை மாடியில் குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சாதாரண இல்லத்தரசி சந்திக்கும் சவால்களை அடிப்படையாக வைத்து வெளியான சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வரும் இந்த சீரியலில் பாக்யாவாக சுசித்ரா, ராதிகாவாக ரேஷ்மா, கோபியாக சதீஷ் நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சீரியலில் தற்போது செழியனை விவாகரத்து செய்து ஜெனியின் பெற்றோர்கள் தனது மகளை கூட கேட்காமல் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் செழியன் வீட்டில் உள்ளவர்கள் ஜெனி வீட்டிற்கு சென்று சண்டை போட அது பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. மறுபக்கம் பாக்கியாவிற்கு கணேஷ் போன் செய்கிறார். இதனால் அடுத்த வார கதையில் நல்ல விறுவிறுப்புடன் அதிரடி திருப்பங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நியூ இயர் ஸ்பெஷலாக பாக்கியலட்சுமி சீரியலின் ஹீரோயின் சுசித்ரா மற்றும் வில்லி ரேஷ்மா இணைந்து மொட்டை மாடியில் செம குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘புத்தாண்டுக்கான ஃபயர்பால் எனர்ஜியைப் பெற்றோம், இதோ 2024க்கு வருகிறோம்’ என்று ரேஷ்மா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Reshma Baakiyalakshmi Serial Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment