பாக்யலட்சுமி சீரியல் ரசிகர் எடுத்துக் கொடுத்த பாயிண்ட்... ராதிகா கர்ப்பம் ஆனது இப்படித்தானா?

சும்மா ஒரு பேச்சிக்கு சொன்னேன் அதையே உண்மையா ஆக்கிட்ட; பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாவதை முன்பே கணித்த ரசிகர்

சும்மா ஒரு பேச்சிக்கு சொன்னேன் அதையே உண்மையா ஆக்கிட்ட; பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாவதை முன்பே கணித்த ரசிகர்

author-image
WebDesk
New Update
baakiya radhika

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாவதை முன்பே கணித்த ரசிகர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாக உள்ள நிலையில், ரசிகர் ஒருவர், நான் சொன்னது போல் இயக்குனர் செய்துவிட்டார் என கமெண்ட் செய்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வீட்டில் வாந்தி (கர்ப்பமான எடுக்கும் வாந்தி) எடுக்கிற சத்தம் எனக்கு கேட்கணும் என எழிலுக்கு உத்தரவிடுகிறார் பாட்டி ஈஸ்வரி. ஆனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கிறார் ராதிகா. அடுத்த நாள் ராதிகா கர்ப்பமான என செக் செய்யும்போது, அது கன்பார்ம் ஆகிறது. இதனை ராதிகா கோபியிடம் சொல்ல அதிர்ச்சியாகிறார் கோபி. மேலும் எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் என கோபி மீது பழிபோடுகிறார் ராதிகா. இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

இந்தநிலையில் ரசிகர் ஒருவர், ’யோவ் டைரக்டர் சும்மா ஒரு பேச்சிக்கு சொன்னேன் அதையே உண்மையா ஆக்கிட்ட’ என யூடியூபில் கமெண்ட் செய்துள்ளார்.

இன்னொரு ரசிகர் இனி என்ன பாக்கியலட்சுமிக்கு ராதிகா உடைய வளைகாப்பு பங்ஷனுக்கு சாப்பாடு ஆர்டர் கிடைச்சிரும் எனப் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: