/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri_adobespark.png)
ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமானவர் சாய் காயத்ரி புவனேஷ். மதுரையை சேர்ந்தவர். சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். காலெஜ் படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார். தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார். 2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-3.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-4.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-7.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-9.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-10.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-11.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-12.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-13.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri-15.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri8.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/saai-gayathri14.png)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.