/tamil-ie/media/media_files/uploads/2021/04/velammal.png)
'பெண்ணும் நாடாள்வாள்' விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் 'வேலம்மாள்'
Entertainment news in tamil, vijay tv new serial velammal; வேலம்மாள் தொடரின் ப்ரொமோ வீடியோக்களை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது. ப்ரோமோ வீடியோ பார்த்தாலே இது வரலாற்று தொடர் என்பது தெரியும். தனக்கு ஆண் குழந்தை பிறந்து, தனக்கு பிறகு நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கும் அரசனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. பெண் என்பதால் தன்னை ஒதுக்குவது பற்றி அதிக வருத்தத்தில் இருக்கும் அந்த பெண் குழந்தை, வருங்காலத்தில் எப்படி நாட்டை ஆளும் அளவுக்கு வளர்கிறாள் என்பது தான் கதை என ப்ரோமோ மூலம் தெரிகிறது.