Advertisment

எம்ஜிஆர் குரல்... எம்ஜிஆர் வேடம்... நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ

vijay Tv : எம். ஜி. ஆர், சிவாஜி போன்ற காவிய நடிகர்களின்    தோரனையை மிமிக் செய்யும்  கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்

author-image
WebDesk
New Update
எம்ஜிஆர் குரல்... எம்ஜிஆர் வேடம்... நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ

வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் 'OldIsGold' என்ற புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

Advertisment

 

எம். ஜி. ஆர், சிவாஜி போன்ற காவிய சினிமா நட்சத்திரங்களை நினைவுப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகை லதா பங்கேற்றுள்ளார்.

எம். ஜி. ஆர் உடன் இனைந்து  உலகம் சுற்றும் வாலிபன் நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும் தமிழ்

, உரிமைக்குரல்,நாளை நமதே , மீனவ நண்பன் உள்ளிட்ட பலவேறு படங்களில் லதா நடித்துள்ளார். இதன் காரணமாக, இவர் எம்.ஜி.ஆர் லதா என்றும் அறியப்படுகிறார்.

எம். ஜி. ஆர், சிவாஜி போன்ற காவிய நடிகர்களின்    தோரனையை மிமிக் செய்யும்  கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மேலும், விஜய் டிவி நட்சந்திரங்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியை பிக் பாஸ் புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment