விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்; ரசிகர்கள் வாழ்த்து மழை

விஜய் டிவியில் ஒளிபரப்பான குஷி சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குஷி சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Mansi joshi 1

விஜய் டிவியில் ஒளிபரப்பான குஷி சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். `

விஜய் டிவியில் ஒளிபரப்பான குஷி சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisment

சமூக ஊடகங்களின் வரவால், சின்னத்திரை மற்றும் பெரியத்திரை நடிகர்களின் பிரபலங்களுக்கு இடையேயான வேறுபாடு வெகுவாக குறைந்துள்ளது. டிவி சீரியலில் நடித்து பிரபலமானால், சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு நிகராக, சமூக வலைதளங்களில் சின்னத்திரை நடிகர்கள், நடிகைகளை ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். 

கன்னட டிவி சீரியல் நடிகை மான்சி ஜோஷி. இவர் விஜய் டிவியில்  2018 முதல் 2021 வரை ஒளிபரப்பான குஷி சிரியலில் ஹீரோயினாக நடித்தார். இதையடுத்து, மான்சி ஜோஷி, சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்தார்.

விஜய் டிவி மற்றும் சன் டிவி என இரண்டு பாப்புலர் தமிழ் டிவி சேனல்களின் சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகை மான்சி ஜோஷி, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் நடிகை மான்சி ஜோதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: