விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் மலராக நடிக்கும் பவித்ரா ஜனனிக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியலில் இவருடைய துணிச்சலான நடிப்பையும் காதல் ரொமான்ஸ்யும் பார்த்து பல பேர் இவருக்கு அடிமையாக மாறினர். அந்த வரவேற்பு அனைத்தும் அவரது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கூறலாம்.சீரியல்களில் கதாநாயகியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் மோகம் எல்லா நடிகைகளையும் ஆட்கொண்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் நாள்தோறும் போட்டாக்களை அப்லோடு செய்வது, டப்மேஷ் வீடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வீடியோக்கள் பதிவிடுவது என ஆக்டிவாக இருக்கிறார் பவித்ரா.அவருக்கு புதுபுது ஆடைகள் உடுத்தி இணையத்தில் பதிவிடுவது ரொம்ப பிடித்தமான ஒன்று. அதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தன்னுடைய பேன்ஸ்களை கலங்கடித்து வருகிறார். பவித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..














“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”