/tamil-ie/media/media_files/uploads/2023/05/tharsika.jpg)
நடிகை தர்ஷிகா
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று தென்றல் வந்து எனனை தொடும். வினோத் பாபு, பவித்ரா ஜனனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Tarsika-5.jpg)
இந்த சீரியலில் ராதா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை தர்ஷிகா. முதலில் நாயகன் வெற்றியை காதலிக்கும் பெண்ணாக வந்து அவருடன் திருமணம் வரை செல்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Tarsika-3.jpg)
ஆனால் வெற்றி தான் அபியை காதலிப்பதாக கூறி ராதாவை விட்டு விட்டு அபியை திருமணம் செய்துகொள்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Tarsika-2.jpg)
இதனால் வெற்றிக்கு எதிராக திரும்பும் ராதா, வெற்றியின் எதிரியுடன் பழக்குகிறார். அதன்பிறகு கொலை வழக்கில் சிறைக்கு சென்று வெற்றி விடுதலையாகி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Tarsika-4.jpg)
அப்போது அந்த பகுதியின் கவுன்சிலராக ராதா இருக்கிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதால் அடுத்து என்ன நடக்கும்என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Tarsika-1.jpg)
இந்த சீரியலில் ராதா கேரக்டரில் சிறப்பாக நடித்து வரும் நடிகை தர்ஷினா வில்லியா அல்லது நல்லவரா என்று யூகிக்க முடியாத வகையில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Tarsika-6.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Tarsika-7.jpg)
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.