Advertisment

கண்ணு பட போகுது... சுத்தி போடுங்க ராதா... நடிகை தர்ஷிகா வைரல் க்ளிக்ஸ்

ராதா கேரக்டரில் சிறப்பாக நடித்து வரும் நடிகை தர்ஷினா வில்லியா அல்லது நல்லவரா என்று யூகிக்க முடியாத வகையில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tharsika

நடிகை தர்ஷிகா

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று தென்றல் வந்து எனனை தொடும். வினோத் பாபு, பவித்ரா ஜனனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment
publive-image

இந்த சீரியலில் ராதா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை தர்ஷிகா. முதலில் நாயகன் வெற்றியை காதலிக்கும் பெண்ணாக வந்து அவருடன் திருமணம் வரை செல்கிறார்.

publive-image

ஆனால் வெற்றி தான் அபியை காதலிப்பதாக கூறி ராதாவை விட்டு விட்டு அபியை திருமணம் செய்துகொள்கிறார்.

publive-image

இதனால் வெற்றிக்கு எதிராக திரும்பும் ராதா, வெற்றியின் எதிரியுடன் பழக்குகிறார். அதன்பிறகு கொலை வழக்கில் சிறைக்கு சென்று வெற்றி விடுதலையாகி வருகிறார்.

publive-image

அப்போது அந்த பகுதியின் கவுன்சிலராக ராதா இருக்கிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதால் அடுத்து என்ன நடக்கும்என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

publive-image

இந்த சீரியலில் ராதா கேரக்டரில் சிறப்பாக நடித்து வரும் நடிகை தர்ஷினா வில்லியா அல்லது நல்லவரா என்று யூகிக்க முடியாத வகையில் நடித்து வருகிறார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thendral Vanthu Ennai Thodum
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment