Advertisment

சிறகடிக்க ஆசை டூ பாக்கியலட்சுமி; புதிய கேரக்டரில் களமிறங்கும் நடிகர் யார் தெரியுமா?

பாக்கியலட்சுமி சீரியலில் களமிறங்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்; என்ன கேரக்டர் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Gopy Radhika Baakiyal.

பாக்கியலட்சுமி சீரியலில் களமிறங்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்; என்ன கேரக்டர் தெரியுமா?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் பாக்கியலட்சுமி சீரியலிலும் புதிய கேரக்டரில் களமிறங்கியுள்ளார்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக சிறகடிக்க ஆசை சீரியலும் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. விஜய் டிவி சார்பில் இந்த இரு சீரியல்களும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகின்றன.

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தாலியை கழட்டி கொடுக்க பெரிய பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பக்கம் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கிய கணேஷ் விஷயத்தை எப்படி வீட்டில் கூறி பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்று கதைக்களம் நகர்கிறது.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் தந்தையாக நடிக்கும் நடிகர் மகாதேவன் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் நண்பனின் அப்பாவாக கதையில் அறிமுகமாகியுள்ளார். அவரது காட்சிகள் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Tv Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment