டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் பிரபலமாகிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு விஜய் டிவியில் ஓரிரு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூட சமூகவலைதளங்களில் முக்கிய பிரபலங்களாக வலம் வருகின்றனர்.
2/9
அந்த வகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் பூஜா. சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
3/9
Advertisment
4/9
தற்போது திரைப்படங்களில் பாடி வரும் பூஜா, தனது மென்மையான குரலின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
5/9
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பங்கேற்றுள்ள பூஜா, தனது சமையல் திறன்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.
6/9
Advertisment
Advertisements
7/9
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பூஜா பிரபலமானதற்கு டி.ஜே.பிளாக் முக்கிய காரணம் என்று சொல்லலாம். இவருக்கு தகுந்தபடி பாடல்களை போட்டு அவர் தான் இவரை பிரபலமாக்கினார்.
8/9
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பூஜா அவ்வப்போது தனது போட்டோஸ் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
9/9
அந்த வகையில் தற்போது பூஜா நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news