நம்ம ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’ பிரகதியா இது? படங்கள் உள்ளே

பிரகதியை முன்னணி கதாபாத்திரமாக வைத்து மேலும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக, பாலா அறிவித்தார்.

Super Singer Pragathi Guruprasad: சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். தற்போது பின்னணிப் பாடகியாக, திரைப்படங்களில் பாடி வரும் பிரகதி, வித விதமான போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைதளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதோடு இயக்குநர் பாலா, சசிகுமாரை வைத்து இயக்கிய ’தாரை தப்பட்டை’ படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பிரகதியை முன்னணி கதாபாத்திரமாக வைத்து மேலும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக, பாலா அறிவித்தார். இருப்பினும், இப்படம் பின்னர் கைவிடப்பட்டது. பிரகதியின் கலர்ஃபுல்லான படங்களை இங்கே காணலாம்.

pragathi guruprasad photo gallery

பிரகதியா இது…..

pragathi guruprasad photo gallery

புன்னகையில் பிரகதி…

pragathi guruprasad photo gallery

இயற்கையுடன்…

pragathi guruprasad photo gallery

ஒண்ணு டிரடிஷனல், இன்னொன்னு மார்டன்

pragathi guruprasad photo gallery

வாவ் படம்

pragathi guruprasad photo gallery

காருன்னா இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல..

pragathi guruprasad photo gallery

கலர், பிளாக் & ஒயிட் ரெண்டுமே தூள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close