அடடா இத்தன நாள் இது தெரியாம போச்சே… வி.ஜே மணிமேகலை குக்கிங் டிப்ஸ்

திருமணத்திற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் தனது கணவருடன் கலந்துக் கொண்டார்.

VJ Manimegalai helmet Cooking with her husband
கணவர் உசைனுடன் வி.ஜே.மணிமேகலை

VJ Manimegalai: சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கியவர் வி.ஜே.மணிமேகலை. அங்கு பல லைவ் ஷோ-க்களையும், பிரபலங்களின் நேர்க்காணலையும் தொகுத்து வழங்கிய அவர், ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்புகளை மீறி, உசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

சொன்னா நம்புங்க சரத் – ராதிகா செல்ல பையன் வளர்ந்துட்டாரு… பாப் சிங்கர் வேற!

திருமணத்திற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் தனது கணவருடன் கலந்துக் கொண்டார். அதோடு ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, பல்வேறு கோமாளி தனங்களை செய்தார். தவிர, விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் தனது கணவருடன் குக்கரில் சமைக்கும் போது, பாதுகாப்புக்காக ஹெல்மெட் போட்டு கொண்டு இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இத்துடன், ”குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி.? என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். தன்னைத் தானே கிண்டல் செய்துக் கொள்ளும் மணிமேகலையின் இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv vj manimegalai cooking with helmet

Next Story
சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்பெஷல் போட்டோஸ்rajinikanth, corona virus, covid 19 chennai, corona in tamil nadu, ரஜினிகாந்த், கொரோனா வைரஸ், covid 19 in tamil nadu, corona in chennai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com