விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக கலக்கி வருகிறார் கண்மணி மனோகரன். கர்நாடகாவைச் சேர்ந்த கண்மணி மனோகரன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தார். மாடலிங் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அழகாக புகைப்படம் எடுத்துக்கொள்வதில் விருப்பம் உள்ள அவர், தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil