விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி. அதற்கு முன் விஜய் டிவி சீரியல் பகல் நிலவில் அர்ஜூனின் காதலியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கேரக்டருக்கு பயங்கர ரீச் இருந்தது. அதற்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானார். அதற்குப் பின்னர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இன்ஸடாவில் அவ்வபோது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார் ஷிவானி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஷிவானிக்கு தற்போது வரை அது ஒரு கனவாக தான் இருக்கிறதாம். சமீபத்தில் மாலத்தீவி சென்ற அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தொடை தெரியும் படி ரம்பாவை மிஞ்சும் அளவிக்கு சற்றே கிளமராக போஸ் கொடுத்துள்ளார். ஷிவானியின் க்யூட்டான புகைப்படங்கள்..















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”