விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீசன் 1 சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் இளம் நடிகை ரித்திகா. அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார். மூன்று எபிசோட்கள் கடந்து வந்த நடிகை ரித்திகா, தீடீரென எவிக்ஷனில் வெளியேறினார்.தற்போது விஜய்டிவியின் ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா என்ற ரோலில் நடித்து வருகிறார். ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் 8, நம்மவர் கமல் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். சன்டிவியின் திருமகள் சீரியலில் நடித்துள்ளார்.














“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”