சீரியலில் ஹோம்லி.. நிஜத்தில் மாடர்ன் பியூட்டி.. ஈரமான ரோஜாவே தேனு க்ளிக்ஸ்!

Vijay Tv Serial Actress: டான்ஸ் ஷோவில் பாப்புலரான பிறகு விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

archana kumar

ஜீ தமிழின் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றவர் அர்ச்சனா குமார். சென்னையை சேர்ந்த இவர் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போதே டான்ஸ் கற்றுள்ளார். டான்ஸ் ஷோவில் பாப்புலரான பிறகு விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து தற்போது ஈரமான ரோஜாவே தொடரில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv eeramana rojave serial thenmozhi photoshoot

Next Story
தலைவா… வேற லெவல்! திடீரென ஸ்டாலினை புகழ்ந்த வனிதா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express