scorecardresearch

மாடர்ன் உடையில் அசத்தல் போஸ்.. காற்றுக்கென்ன வேலி அபி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்

Vijay Tv Serial Actress: அக்ஷதா முதலில் சன்டிவியின் சாக்லேட் சீரியலில்தான் அறிமுகமானார்.

akshitha ashok

விஜய்டிவியின் காற்றுக்கென்ன சீரியலில் நடித்து வருபவர் அபி. இவரது நிஜப் பெயர் அக்ஷிதா அசோக். சென்னையை சேர்ந்தவர். அக்ஷதா முதலில் சன்டிவியின் சாக்லேட் சீரியலில்தான் அறிமுகமானார். தற்போது சன்டிவியின் அன்பே வா தொடரில் பூமிகாவின் தங்கை தீபிகாவாகவும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். அவ்வபோது தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijaytv kaatrukkena veli abi akshitha ashok photoshoot