Advertisment

சீரியல்ல ஹோம்லி கேர்ள்.. இன்ஸ்டாவில் மாடர்ன்.. காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா ஸ்டில்ஸ்!

2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் பாப்புலரானார் பிரியங்காகுமார்.

author-image
WebDesk
New Update
priyanka kumar

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பிரியங்கா குமார். கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். 15 வயதில் மாடலிங் மூலம் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். 2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் பாப்புலரானார். இதை தொடர்ந்து, கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். தமிழில் சன்டிவியின் சாக்கெலட் சீரியல் மூலம் அறிமுகமானார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Priyanka Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment