விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பிரியங்கா குமார். கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். 15 வயதில் மாடலிங் மூலம் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். 2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் பாப்புலரானார். இதை தொடர்ந்து, கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். தமிழில் சன்டிவியின் சாக்கெலட் சீரியல் மூலம் அறிமுகமானார்.












தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil