விஜய் டிவியின் மௌனராகம்2 சீரியலில் ஸ்ருதி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஷில்பா. கோயம்புத்தூரை சேர்ந்தவர். மாடலிங் மூலம் ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். நல்ல டான்ஸர். இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்துதான் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சீரியலில் பிசியாக நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisement
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil