விஜய்டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து வருபவர் அஸ்ரிதா ஸ்ரீதாஸ். கேரளாவை சேர்ந்தவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மாடலிங் செய்து வந்த இவர் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, பார்யா, சொந்த பந்தம், தேன்மொழி BA போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் 2015ல் கடல் கடந்த காவியம் படத்தில் நடித்தார். தற்போது கல்யாண பரிசு 2 தொடரிலும் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil