ரீல்.. ரியல்.. ஆல்வேஸ் ஹோம்லிதான்.. நடிகை ரச்சிதா க்யூட் க்ளிக்ஸ்
vijaytv serial actress: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, தனது விதவிதமான படங்களையும், தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
vijaytv serial actress: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, தனது விதவிதமான படங்களையும், தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் வரை நடித்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி. பெங்களூருவை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் இருந்துள்ளார். கன்னடத்தில் மேக மந்தரன் தொடர் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். தமிழில் பிரிவோம் சந்திப்போம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். பிறகு உப்பு கருவாடு, பாரதி ராஜா போன்ற படங்களிலும் நடித்தார். இளவரசி, மசாலா குடும்பம், நாச்சியார்புரம் தொடர்களில் நடித்து பிரபலமானார். பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, தனது விதவிதமான படங்களையும், தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"