விஜய்டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருபவர் ஜனனி அசோக். கோயம்புத்தூரை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் நண்பேன்டா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார் . பின்னர் ‘ஆயுத எழுத்து’, ‘செம்பருத்தி’ போன்ற சீரியல்களில் நடித்தார். அதிலும் செம்பருத்தி சீரியலில் அவர் நடித்த ஐஸ்வர்யா கேரக்டர் நல்ல ரீச் கொடுத்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவர் அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"