விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் வில்லியாக நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. கல்லூரி படிக்கும்போது டப்ஸ்மேஷ், டிக்டாக் போன்ற ஆப்களில் வீடியோக்களை அப்லோடு செய்து பிரபலமானவர். இதில் கிடைத்த பாப்புலாரிட்டி மூலம் ஆதித்யா காமெடி தொலைக்காட்சியில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிறகுதான் சீரியல் வாய்ப்பு. அறிமுகமான முதல் சீரியலில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிஸ், ஃபோட்டோஷூட் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil