New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya-suji.png)
ராஜா ராணி2 சீரியலில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. இவருடைய சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா. மிஸ் ஏபி 2015 இல் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். தமிழ்படம் 2 மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். வெங்கட் பிரபு திரையிட்டு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் திரில்லர் வலைத் தொடரிலும் நவ்யா நடித்திருந்தார். தற்போது ராஜா ராணி 2 தொடரில் வேலைக்கார பெண்ணாக மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நவ்யா.
Advertisment
/tamil-ie/media/media_files/uploads/2021/07/10-5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/16-3.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya-1.png)
Advertisment
Advertisements
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya-5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya3.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya4.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya8.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya11.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya12.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya14.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/navya15.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/nayva7.png)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.