சீரியலில் தாவணி.. இன்ஸ்டாவில் படு மாடர்ன்.. ராஜா ராணி2 நடிகையின் வைரல் ஃபோட்டோஷுட்!

பல்வேறு இ-காமர்ஸ் தளங்களில் ஆடை, பாரம்பரிய நகைகள், வடிவமைப்பாளர் உடைகள் போன்றவற்றிற்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார்.

navya suji

ராஜா ராணி2 சீரியலில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. இவருடைய சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா. மிஸ் ஏபி 2015 இல் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். மாடலிங் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்படம் 2வில் அறிமுகமானவர் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்தார். வெங்கட் பிரபு திரையிட்டு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் திரில்லர் வலைத் தொடரிலும் நவ்யா நடித்திருந்தார். விதவிதமான காஸ்டியூமில் ஃபோட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv raja rani2 serial mayilu actress navya suji viral photoshoot

Next Story
எண்ட்ரி கொடுத்த புது கேரக்டர்… திருப்பங்களுடன் அரங்கேறும் விஜய் டிவி சீரியல்!naam iruvar namakku iruvar serial news in tamil: maran entry promo goes viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com